யாழ் சமையல்

Subscribe:

Wednesday, 27 March 2013

முகத்தில் புள்ளி குறைய - முள்ளங்கி சாறு. மோர்.

முள்ளங்கி
அறிகுறிகள்:
  • முகத்தில் வெப்பத்தால் புள்ளி .
தேவையான பொருட்கள்:
  1. முள்ளங்கி சாறு.
  2. மோர்.
செய்முறை:
2 ஸ்பூன் முள்ளங்கி சாறுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவி வர‌ தினமும் இவ்வாறு செய்து வந்தால் வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி மறையும்.

No comments:

Post a Comment