யாழ் சமையல்

Subscribe:

Monday 4 March 2013

தொண்டை வலி குறைய

சுக்கு
அறிகுறிகள்:
  1. தொண்டை வலி.
தேவையான பொருட்கள்:
  1. சுக்கு
  2. மிளகு
  3. திப்பிலி.
  4. பால்
  5. தேன்.
செய்முறை:
சுக்கு, மிளகு, திப்பிலி, இவற்றை பொடி செய்து பாலில் கலந்து தேன் சேர்த்து காலை, மாலை குடித்து வர தொண்டை வலி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter