யாழ் சமையல்

Subscribe:

Sunday, 3 March 2013

தொண்டை எரிச்ச‌ல் குரறைய - அக்கரகாரம்,சீரகம்,வினிகர்

வினிகர்அக்கரகாரம் 

அறிகுறிகள்:
  •     தொண்டைக்க‌ட்டு.
  •     தொண்டைவ‌லி.
  •     தொண்டை எரிச்ச‌ல்.

தேவையானப் பொருட்கள்:
  1. அக்கரகாரம்.
  2.  சீரகம்.
  3.  வினிகர்.
செய்முறை:

அக்கரகாரம், சீரகம் இவற்றை அரைத்து 3 துளிகள் வினிகர் சேர்த்து த‌ண்ணீ‌ரில் கலந்து வாய் கொப்பளித்துவிட்டு சிறிது குடிக்க தொண்டை எரிச்சல் குறையும்.

No comments:

Post a Comment