யாழ் சமையல்

Subscribe:

Saturday, 2 March 2013

நாவறட்சி குறைய -

மூங்கில்

அறிகுறிகள்:
  •     நாவறட்சி.

தேவையான பொருட்கள்:

    நாயுருவி சமூலம்.
    வாழைச் சருகு.
    மூங்கில்.

செய்முறை:

நாயுருவி சமூலம், வாழைச் சருகு, மூங்கில் குருத்து இவற்றை வகைக்கு கைப்பிடியளவு எடுத்து 2 லிட்டர் தண்ணீரில் போட்டு 400 மில்லியாக சுண்ட‌க் காய்ச்சி வடிகட்டி 200 மில்லியளவு 2 வேளை குடிக்க நாவறட்சி குறையும்.

No comments:

Post a Comment