யாழ் சமையல்

Subscribe:

Monday, 25 March 2013

கண் பார்வை தெளிவடைய- தும்பைப் பூ. நந்தியாவட்டைப் பூ. புளியம்பூ.

புங்கைப் பூ
அறிகுறிகள்:
  • கண் பார்வை குறைப்பாடு.
தேவையான பொருட்கள்:
  1. தும்பைப் பூ.
  2. நந்தியாவட்டைப் பூ.
  3. புளியம்பூ.
  4. புங்கம் பூ.
  5. எள் பூ.
  6. திப்பிலி.
செய்முறை:
தும்பைப் பூ, நந்தியாவட்டைப் பூ, புளியம்பூ, புங்கம் பூ, எள் பூ, திப்பிலி, ஆகியவற்றைச் சேர்த்துக் கண்ணுக்கு மையாகத் தீட்டிவர வெள்ளெழுத்து மாறி கண் பார்வை தெளிவடையும்.

No comments:

Post a Comment