யாழ் சமையல்

Subscribe:

Wednesday, 27 March 2013

கண்பார்வை அதிகரிக்க - தான்றிக்காய். தேன்.

தேன்
அறிகுறிகள்:
  1. கண் மங்கலாக இருத்தல்.
தேவையானப் பொருட்கள்:
  1. தான்றிக்காய்.
  2. தேன்.
செய்முறை:
தான்றிக்காய் தோலை உரித்துப் பொடி செய்து சிறிதளவு தேனில் குழைத்துக் காலையில் சாப்பிட்டுவர கண்பார்வை அதிகரிக்கும்.

No comments:

Post a Comment