யாழ் சமையல்

Subscribe:

Monday, 18 March 2013

விக்கல் குறைய‌ - அம்மான் பச்சரிசி இலை

அம்மான் பச்சரிசி இலை
அறிகுறிகள்
  • விக்கல்
தேவையான பொருட்கள்
  1. அம்மான் பச்சரிசி  இலை
செய்முறை
அம்மான் பச்சரிசி இலையை மைப்போல் அரைத்து  விக்கல் வரும் போது வாயில் போட்டு,சிறிது வெந்நீரும் சேர்த்து அருந்த விக்கல் குறையும்.

No comments:

Post a Comment