யாழ் சமையல்

Subscribe:

Friday, 5 April 2013

மார்பு வலி - கஸ்தூரி மஞ்சள். வெற்றிலை.

கஸ்தூரி மஞ்சள்
அறிகுறிகள்:
  1. மார்பகம் வீங்குதல்.
  2. மார்பகத்தில் இரத்தம் உறைதல்.

தேவையான பொருட்கள்:

  1. கஸ்தூரி மஞ்சள்.
  2. வெற்றிலை.
செய்முறை:
  1. 2 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள்.
  2. ஒரு வெற்றிலை
  3. இரண்டையும் சேர்த்து தினமும் 2 வேளை மெல்ல வேண்டும்.

No comments:

Post a Comment