யாழ் சமையல்

Subscribe:

Friday, 5 April 2013

மார்பு வலி - துளசி விதை. பன்னீர் . சர்க்கரை.

பன்னீர்
அறிகுறிகள்:
  1. மூச்சு விட இயலாமை.
  2. மார்பகம் வீங்குதல்.
  3. தொடர் இருமல்.
தேவையான பொருட்கள்:
  1. துளசி விதை.
  2. பன்னீர் .
  3. சர்க்கரை.
செய்முறை:
  1. ஒரு தேக்கரண்டி துளசி விதை.
  2. ஒரு தேக்கரண்டி பன்னீர்.
  3. ஒரு தேக்கரண்டி சர்க்கரை.
இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து  தினமும் ஒரு வேளை காலையில் சாப்பிட வேண்டும்.

No comments:

Post a Comment