யாழ் சமையல்

Subscribe:

Friday 5 April 2013

படபடப்பு குறைய - திராட்சைப் பழம். துளசி சாறு.

திராட்சைப் பழம்
அறிகுறிகள்:
  • அதிகமான வியர்வை.
  • படபடப்பு.
தேவையான பொருட்கள்:
  1. திராட்சைப் பழம்.
  2. துளசி சாறு.
செய்முறை:
திராட்சைப் பழங்களை வெந்நீரில் ஊறவைத்து சாறு எடுத்து அதனுடன் சமஅளவு துளசி சாற்றை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இதயத்தில் ஏற்படும் படபடப்பு குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter