யாழ் சமையல்

Subscribe:

Sunday, 14 April 2013

நகச்சுற்றுக் குறைய - சுடு சோறு. உப்பு. வெங்காயம்.

சோறு
அறிகுறிகள் :
  1. விரல் வீக்கம்.
தேவையான பொருட்கள்:
  1. சுடு சோறு.
  2. உப்பு.
  3. வெங்காயம்.
செய்முறை :
சுடுசோறு, உப்பு, வெங்காயம் இம்முன்றையும்  அரைத்து நகச்சுற்றில் வைத்து  தினமும் கட்டி வர நகச்சுற்றுக் குறையும்.

No comments:

Post a Comment