யாழ் சமையல்

Subscribe:

Friday, 5 April 2013

மார்பு வலி குறைய - சந்தனம்

சந்தனம் 
அறிகுறிகள்:
  • மார்பு வலி.
தேவையான பொருட்கள்:
  1. சந்தனம்
செய்முறை:
சந்தனத் தூள் 20 கிராம் எடுத்து 300 மி.லி தண்ணீரில் போட்டு 150 மி.லியாகச் சுண்டக் காய்ச்சி வடிக்கட்டி மூன்று வேளையும் 50 மி.லி வீதம் குடித்து வந்தால் மார்பு வலி குறையும்.

No comments:

Post a Comment