யாழ் சமையல்

Subscribe:

Friday, 5 April 2013

நெஞ்சுவலி குறைய - வெந்தயக்கீரை இலை. தேன்.

வெந்தயக்கீரை
அறிகுறிகள்:
  1. நெஞ்சுவலி.
தேவையானப் பொருள்கள்:
  1. வெந்தயக்கீரை இலை.
  2. தேன்.
செய்முறை:
வெந்தயக்கீரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு நன்கு காய்ச்சி வடிக்கட்டி அந்த நீரில் தேன் கலந்து வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் பத்து நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் நெஞ்சுவலி குறையும்.

No comments:

Post a Comment