யாழ் சமையல்

Subscribe:

Sunday, 16 June 2013

பாத எரிச்சல் குறைய - எட்டிப்பழம்.

எட்டிப்பழம்
அறிகுறிகள்:
  • பாதம் எரிச்சல்.
  • பாதம் ஊரல்.
தேவையான பொருட்கள்:
  1. எட்டிப்பழம்.
செய்முறை:
8 எட்டிப்பழத்தை எடுத்து புதுச்சட்டியில் வெதுப்பி கீழே கொட்டி சூடாயிருக்கும் போதே பாதங்களினால் மிதித்து தேய்க்க பாதம் எரிச்சல் , பாதம் ஊரல் குறையும்.

No comments:

Post a Comment