யாழ் சமையல்

Subscribe:

Sunday, 5 October 2014

மூட்டு வலி குறைய..


மூக்கிரட்டை  மூக்கிரட்டை

அறிகுறிகள்:

  • மூட்டு வலி.


தேவையான பொருட்கள்:

  1. மூக்கிரட்டை வேர்.


செய்முறை:

மூக்கிரட்டை வேரை கைப்பிடியளவு எடுத்து நன்கு நைத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால்லிட்டராக காய்ச்சி காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறையும்.
-

No comments:

Post a Comment