யாழ் சமையல்

Subscribe:
Showing posts with label கை வலி. Show all posts
Showing posts with label கை வலி. Show all posts

Sunday, 14 April 2013

மூட்டு வலி - அத்தி மர பால்.

அத்தி மரம்
அறிகுறிகள்:
  1. கை மற்றும் காலில் வலி.
  2. மூட்டு வலி.
தேவையான பொருட்கள்:
  1. அத்தி மர பால்.
செய்முறை:

அத்தி மரத்திலிருந்து பாலை எடுத்து வலி உள்ள இடத்தில் பத்து போடவும்.

பித்த வெடிப்பு குறைய‌ - அரச மர பால்.

அரச இலை
அறிகுறிகள்:
  1. கை அல்லது கால் பாதத்தில் வெடிப்பு.
  2. கால் வலி.
தேவையான பொருட்கள்:
  1. அரச மர பால்.
செய்முறை:

அரச மரத்தின் பாலை எடுத்து பித்த வெடிப்பின் மேல் பூச வேண்டும்.

கை கால் உணர்வில்லாமை- வேப்ப எண்ணெய். கற்பூர கட்டி.

கற்பூரம்
அறிகுறிகள்:
  1. கை கால் உணர்வில்லாமை.
  2. கை வலி.
  3. கால் வலி.
தேவையான பொருள்கள்:
  1. வேப்ப எண்ணெய்.
  2. கற்பூர கட்டி.
செய்முறை :
ஒரு குவளை வேப்ப எண்ணெயுடன் சிறிதளவு கற்பூர கட்டி சேர்த்து ஊற வைத்து தினமும் காலையில் உணர்வில்லா பாகத்தில் சூடு பறக்க தேய்க்கவும்

விரல் நடுக்கம் - அமுக்கிரா கிழங்கு. பனை வெல்லம்.

அமுக்கிரா  அமுக்கிரா கிழங்கு
அறிகுறிகள்:
  1. விரல் நடுக்கம்.
  2. கை வலி.
  3. கால் வலி.
தேவையான பொருள்கள்:
  1. அமுக்கிரா கிழங்கு.
  2. பனை வெல்லம்.
செய்முறை :
அமுக்கிரா கிழங்கை பொடியாக்கி இரண்டு தேக்கரண்டி பொடியுடன் பனை வெல்லத்தையும் சேர்த்து காலை காபிக்கு பதிலாக குடிக்கவும்

கை கால் வலி - கண்டங்கத்திரி.

கண்டங்கத்திரி செடி
அறிகுறிகள்:
  1. கால் வலி.
  2. கை வலி.
தேவையான பொருள்கள்:
  1. கண்டங்கத்திரி.
செய்முறை :

கண்டங்கத்திரி இலையை நன்றாக அரைத்து வீக்கம் உள்ள இடத்தில் தினமும் காலை மாலை இரண்டு வேளையும் பத்து போடவும்.

கைகால் வாத வலி - மாவிலங்க இலை. தேங்காய்ப்பால்.

மாவிலங்கம்
அறிகுறிகள்:
  1. கால் வலி.
  2. கை வலி.
தேவையான பொருள்கள்:
  1. மாவிலங்க இலை.
  2. தேங்காய்ப்பால்.
செய்முறை :
மாவிலங்க இலை சாறுடன் சம அளவு தேங்காய்ப்பால் சேர்த்து காய்ச்சி வெறும் வயிற்றில் காலை நூறு மில்லி குடித்து வர கைகால் வலி, வாத வலி மற்றும் வாத பிடிப்பு குணமாகும்

கை கால் வலி - சுக்கு. ஆவரம் பட்டை.

ஆவாரம் செடி
அறிகுறிகள்:
  1. கால் வலி.
  2. கை வலி.
தேவையான பொருள்கள்:
  1. சுக்கு.
  2. ஆவரம் பட்டை.
செய்முறை :
சுக்கு ஆவாரம் பட்டை சம அளவு எடுத்து 200 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆற வைத்து, தினசரி இருவேளை சாப்பிட்டு வர கை கால் வலி போகும்.

கை நடுக்கம்- தேன். இஞ்சி.

இஞ்சி
அறிகுறிகள்:
  1. கை வலி.
தேவையான பொருட்கள்:
  1. தேன்.
  2. இஞ்சி.
செய்முறை:
காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு தேனும் அதே அளவு இஞ்சிச்சாறும் கலந்து சாப்பிட்டு வரவும்.

வலி குறைய - புங்கன் இலை. ஆமணக்கு எண்ணெய்.

புங்கன் இலை 
அறிகுறிகள்:
  1. வலி எற்படுதல்.
தேவையான பொருட்கள்:
  1. புங்கன் இலை.
  2. ஆமணக்கு எண்ணெய்.
செய்முறை:
புங்கன் இலையை  ஒரு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி  தினமும் 3 வேளை  தடவி வந்தால் வலி குறையும்.

வலி குறைய - சுக்கு. ஆவாரம்பட்டை.

ஆவாரம் இலை 
அறிகுறிகள்:
  1. கை வலி.
  2. கால் வலி.
தேவையான பொருட்கள்:
  1. சுக்கு.
  2. ஆவாரம்பட்டை.
செய்முறை:
சுக்கு மற்றும் ஆவாரம்பட்டையை  சம அளவு  எடுத்து  தண்ணீரில் காய்ச்சி ஆறவைத்து  தினமும் 2 வேளை  சாப்பிட்டு வர கை,கால் வலி குறையும்.

கைகால் வலி குறைய - நெல்லிக்காய். முருங்கைக்காய். முள்ளங்கி.

முருங்கைக்காய் 

அறிகுறிகள்:
  1. கால் வலி.
  2. கை வலி.
தேவையான பொருட்கள்:
  1. நெல்லிக்காய்.
  2. முருங்கைக்காய்.
  3. முள்ளங்கி.
செய்முறை:
நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி  உணவில் சேர்த்து வந்தால் கைகால் வலி குறையும்

கை மற்றும் கால் வலி - நல்லெண்ணைய். மருதாணி இலை.

மருதாணி இலை
அறிகுறிகள்:
  1. கை மற்றும் கால் வலி.

தேவையான பொருட்கள்
:
  1. நல்லெண்ணைய்.
  2. மருதாணி இலை.
செய்முறை:
சிறிதளவு மருதாணி இலையை எடுத்து அதனுடன் நல்லெண்ணைய் சேர்த்து நன்றாக காய்ச்சி வலி உள்ள இடங்களில் தடவினால் குணமாகும்.

கால் வலிக் குறைய - வாழைப்பூ. விளக்கெண்ணெய்.

வாழைப் பூ
அறிகுறிகள்:
  1. கைகால் வலித்தல்
தேவையானப் பொருள்கள்:
  1. வாழைப்பூ.
  2. விளக்கெண்ணெய்.
செய்முறை:
வாழைப்பூவை இடித்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி எரிச்சல் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கவும்.

கை வலி நீங்க - சர்க்கரை வள்ளி கிழங்கு

சர்க்கரை வள்ளி கிழங்கு
அறிகுறிகள்:
  1. கை வலித்தல்
தேவையானப் பொருள்கள்:
  1. சர்க்கரை வள்ளி கிழங்கு
செய்முறை:
சர்க்கரை வள்ளி கிழங்கை தண்ணீர் விட்டு அரைத்து வலி உள்ள இடத்தில் பூசவும்.

கைகால் வலி குறைய - தூதுவளை இலை. பசும்பால்.

தூதுவளை இலை
அறிகுறிகள்:
  1. கைகால் வலித்தல்
தேவையானப் பொருள்கள்:
  1. தூதுவளை இலை.
  2. பசும்பால்.
செய்முறை:
தூதுவளை இலையை மைபோல் அரைத்து சிறிதளவு எடுத்து பசும்பாலில் கலந்து காலை மாலை  சாப்பிடவும்.

கைகால் வலிக் குறைய - தேன். இஞ்சி.

இஞ்சி
அறிகுறிகள்:
  1. கைகால் வலித்தல்
தேவையானப் பொருள்கள்:
  1. தேன்.
  2. இஞ்சி.
செய்முறை:
காலையில்  சிறுதளவு தேனும் அதே அளவு இஞ்சி சாறும் கலந்து சாப்பிடவும்

கைகால் வலி குணமாக - சுக்கு. ஆவாரம் பட்டை.

சுக்கு 
அறிகுறிகள்:
  1. கைகால் வலித்தல்.
தேவையானப் பொருள்கள்:
  1. சுக்கு.
  2. ஆவாரம் பட்டை.
செய்முறை:
சுக்கு, ஆவாரம் பட்டை இரண்டும் சம அளவு எடுத்து சிறிதளவு நீர் விட்டு காய்ச்சி ஆற வைத்து சாப்பிட்டால்
கைகால் வலி குணமாகும்.

கை நடுக்கம் குணமாக - வெள்ளைத்தாமரை. பால்.

வெள்ளைத்தாமரை 
அறிகுறிகள்:
  1. கை பலம் இல்லாமல் இருத்தல்.
  2. கை நடுக்கம்.
தேவையானப் பொருள்கள்:
  1. வெள்ளைத்தாமரை.
  2. பால்.
செய்முறை:
வெள்ளைத்தாமரை இதழ்களை கசாயம் வைத்து பாலுடன் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கை நடுக்கம் குணமாகும்.

கை கால் வலி குணமாக - துளசி. உப்பு .

உப்பு
அறிகுறிகள்:
  1. கை கால் வலி.
தேவையான பொருள்கள்:
  1. துளசி.
  2. உப்பு .
செய்முறை:
துளசி இலைச்சாறு 200 மில்லி எடுத்து சிறிதளவு  உப்பு கலந்து குடித்தால் கை கால் வலி குணமாகும்

கை,கால் வலி குறைய - வேலிப்பருத்தி. சுண்ணாம்பு.

சுண்ணாம்பு
அறிகுறிகள்:
  1. கை, கால் வலி.
தேவையான பொருட்கள்:
  1. வேலிப்பருத்தி.
  2. சுண்ணாம்பு.
செய்முறை:
வேலி பருத்தி சாறு, சுண்ணாம்பு கலந்து கை, கால் வலியுள்ள இடத்தில் தொடர்ந்து தடவ வலி குறையும்.
Flag Counter