முகம் பொலிவுற - கஸ்தூரி மஞ்சள். விரலிமஞ்சள். சோற்றுக் கற்றாழை.
தேவைப்படும் பொருடகள்:
கஸ்தூரி மஞ்சள்.
விரலிமஞ்சள்.
சோற்றுக் கற்றாழை.
செய்முறை:
கஸ்தூரி மஞ்சள்,விரலிமஞ்சள்,சோற்றுக் கற்றாழை ஆகியவற்றை சமஅளவு சேர்த்து
நன்றாக அரைத்து முகத்தில் பூசி பத்து நிமிடம் கழித்து முகத்தை கழுவ முகம்
பொலிவுறும்.
No comments:
Post a Comment