அறிகுறிகள்:
- மூச்சு திணறல்.
- மார்பில் வலி ஏற்படுதல்.
- இருமல்.
- ஆதொண்டை வேர்ப்பட்டை.
50 கிராம் ஆதொண்டை வேர்ப்பட்டையை நன்கு சிதைத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து 100 மிலியாக குறைத்து அதை மூன்று பங்காக்கி காலை, மதியம், மாலையாக சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும்.
No comments:
Post a Comment